More

தழும்ப தழும்ப ஆட்டம் போடும் ரேஷ்மா.. இன்ஸ்டாகிராமே அதிருது உன்னால!…

விஷ்ணுவிஷால் நடித்த ‘வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன்’ படத்தில் “புஷ்பா புருஷன்” என்கிர ஒரே நகைச்சுவை காட்சி மூலம் ரசிகர்களிடம் பிரபலமானவர் ரேஷ்மா. ஒரு சில மலையாள திரைப்படங்களிலும் நடித்துள்ளார். தமிழில் கோ 2, மணல் கயிறு 2, திரைக்கு வராத கதை உள்ளிட்ட சில படங்களில் தலை காட்டினார்.

Advertising
Advertising

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வாய்ப்பு கிடைக்க அதில்  கலந்து கொண்டார். அந்நிகழ்ச்சிக்கு பின் தனக்கு ஏராளமான சினிமா வாய்ப்பு வரும் என காத்திருந்தார். ஆனால், சீரியலில் நடிக்கும் வாய்ப்புதான் வந்தது. எனவே, சன் டிவியில் ஒரு சீரியலில் நடித்து வருகிறார்.

ராஜேஷ் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் நடித்த ‘வணக்கம்டா மாப்ள’ படத்தில் ஆனந்தராஜுடன் டேட்டிங் செல்லும் வேடத்தில் நடித்திருந்தார். 

சீரியிலில் சேலை கட்டி இழுத்தி போர்த்தி நடித்தாலும், இன்ஸ்டாகிராமில் இவர் பகிறும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் எல்லாம் வேற ரகம்.. இவர் காட்டும் கவர்ச்சி மழையில் ரசிகர்கள் தினமும் நினைந்து வருகின்றனர். 

இந்நிலையில், கவர்ச்சி உடையில் ஸ்லோமோஷனாக நடனமாடி வீடியோ வெளியிட்டுள்ளார்.

Published by
adminram

Recent Posts