அந்த காமெடியில் மூலம் கிடைத்த நல்ல வரவேற்பை வைத்து பிக்பாஸில் நுழைய வாய்ப்பு கிடைத்தது. அந்நிகழ்ச்சியின் மூலம் தன்னை யார் என்று அடையாளப்படுத்திக்கொண்டார். பிக்பாஸில் இருந்தபோது உடல் பருமனாக ரேஷ்மா பின்னர் தீவிரமாக உடற்பயிற்சி செய்து தனது உடல் எடையை பாதியாக குறைத்துவிட்டார்.
இந்நிலையில் தற்ப்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கண்ணை பறிக்கும் ரெட் ஹாட்
போட்டோ ஷூட் நடத்தி தினம் தினம் ஒரு போட்டோவை வெளியிட்டு வருகிறார். இதனை பார்த்த ரசிகர்கள் இடுப்பில் இருக்கும் அவரது டாட்டூவை வர்ணித்து கமெண்ட் அடித்து வருகின்றனர்.
சூர்யா அடுத்து…
சர்தார் 2…
தனுஷ், ஐஸ்வர்யா…
துல்கர் சல்மான்…
கார்த்திக் பல…