More

ஒரே ஒரு வீடியோ- டோட்டல் ரசிகர்களையும் சொக்கவைத்த ரேஷ்மா

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமனவர் ரேஷ்மா. ஆனாலும் இதற்கு முன் வேலைனு வந்துட்டா வெள்ளைக்காரன் படத்தில் புஷ்பா கேரக்டரில் நடித்திருப்பார். அந்த படம் அவருக்கு நல்ல அடையாளத்தை கொடுத்தது. 

Advertising
Advertising

பிக்பாஸ் நிகழ்ச்சியின் போது இருந்த தனது குண்டான தோற்றத்தை தற்போது மாற்றியுள்ள அவர் அவ்வபோது வீடியோ,புகைப்படங்க்ளை சமூகவலைதளங்களில் பதிவேற்றி வருகிறார்.

இந்த நிலையில் தற்போது ஒரு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.  அந்த வீடியோவில் கவர்ச்சியாக டாப் ஆங்கிளில் வளைத்து வளைத்து எடுத்துள்ளார் ரேஷ்மா. இந்த வீடியோ  இணையத்தில் வைரலாக பரவி வருகின்றது.

Published by
adminram