More

ஜிப் கழட்டிவிட்டு ஜிவ்வுன்னு இழுக்கும் ரித்திகா சிங்!

மாதவன் நடிப்பில் இறுதி சுற்று திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் குத்துச்சண்டை வீராங்கனை நடிகை ரித்திகா சிங். இவரது நடிப்பில் கடைசியாக வெளியாக ஓ மை கடவுளே திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. அமோக வசூல் ஈட்டியது.

Advertising
Advertising

இந்த கொரோனா லாக்டவுனில் இன்ஸ்டாகிராமில் ஆக்டீவாக இருந்து வரும் ரித்திகா சிங் அவ்வப்போது வீடியோ புகைப்படம் என வெளியிட்டு வருகிறார். அந்தவகையில் தற்ப்போது ஜெர்கினில் உள்ள ஜிப்பை கழட்டிவிட்டு காந்த கண் பார்வையில் கட்டி இழுத்துள்ளார். இதனை கண்ட இணையவாசிகள் நூடுல்ஸ் மண்ட எங்க என கேட்டு வருகின்றனர்.

Published by
adminram

Recent Posts