மிகவும் டைட்டான உடையில் துள்ளலாக போஸ் கொடுத்த ரித்திகா சிங்

Published on: February 21, 2020
---Advertisement---

cc1f2441bfb68c03f0781f46d90e4658

சமீபத்தில் வெளியாக ஓ மை கடவுளே திரைப்படத்தில் அசோக் செல்வனுக்கு ஜோடியாக நடித்திருந்தார். இத்திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. 

தற்போது இன்ஸ்டாவில் ரசிகர்களை கவரும் வகையில் மிகவும் துள்ளலாக புகைப்படம் ஒன்றை பதிவிட்டு அனைவரையும் கவர்ந்து வருகின்றார்.

View this post on Instagram

Couldn’t pick one

A post shared by Ritika Singh ⚡️ (@ritika_offl) on

Leave a Comment