More

இது ஒரு பைத்தியம் ஏதாச்சும் பண்ணிட்டு கிடக்குது – கழுவி ஊற்றிய ரசிகர்!

மலையேற்றம் சென்ற வீடியோவை வெளியிட்டு வாங்கிக்கட்டிய ரித்திகா சிங்

Advertising
Advertising

மாதவன் நடிப்பில் இறுதி சுற்று திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் குத்துச்சண்டை வீராங்கனை நடிகை ரித்திகா சிங். இவரது நடிப்பில் கடைசியாக வெளியாக ஓ மை கடவுளே திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. அமோக வசூல் ஈட்டியது.

இந்த கொரோனா லாக்டவுனில் இன்ஸ்டாகிராமில் ஆக்டீவாக இருந்து வரும் ரித்திகா சிங் அவ்வப்போது வீடியோ புகைப்படம் என வெளியிட்டு வருகிறார். அந்தவகையில் தற்ப்போது ட்ரெக்கிங் சென்ற Funny வீடியோவை இன்ஸ்டாவில் வெளியிட்டுள்ளார். இதில் ஓவர் ஆக்டிங் செய்துள்ள ரித்விகாவை ரசிகர் ஒருவர், “இது ஒரு பைத்தியம் ஏதாச்சும் பண்ணிட்டு இருக்கு” என வெறுப்பில் கமெண்ட் செய்து விமர்சித்துள்ளார்.

Published by
adminram

Recent Posts