ரித்விகாவா இது?.. குடும்ப குத்துவிளக்காக… லைக்ஸ் குவிக்கும் வைரல் புகைப்படங்கள்

மெட்ராஸ், கபாலி, குண்டு உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்தவர் ரித்விகா. பிக்பாஸ் தமிழ் சீசன் 2வில் கலந்து கொண்டு முதல் பரிசை தட்டி சென்றவர். சிறந்த நடிகை என ரசிகர்களால் அழைக்கப்படுபவர்.

இவர் தனது தனது சமூக வலைத்தள பக்கங்களில் தொடர்ந்து தனது புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். சமீபத்தில் புடவை கட்டி, மூக்குத்தி அணிந்து, தலை வாரி, பூச்சூடி, நகைகள் அணிந்து எடுக்கப்பட்ட தனது புகைப்படங்களை அவர் பகிர்ந்துள்ளார்.

Published by
adminram