More

அந்த இடம் தெரியுதுமா!… ரித்விகாவை ஜூம் போட்டு பார்த்த நெட்டிசன்கள்…..

பாலா இயக்கிய பரதேசி படத்தில் அறிமுகானவர் நடிகை ரித்விகா. அதன்பின் மெட்ராஸ், கபாலி திரைப்படங்கள் மூலம் ரசிகர்களிடம் அவர் பிரபலமானார். கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் சீசன் 2விலும் அவர் கலந்து கொண்டு வெற்றி பெற்றார்.

Advertising
Advertising

கடைசியாக பா. ரஞ்சித்தின் தயாரிப்பில் உருவான குண்டு திரைப்படத்தில் அவர் முக்கிய வேடத்தில் நடித்திருந்தார். சமூக வலைத்தளங்களில் ஆக்டீவாக இருந்து வரும் ரித்விகா வித்தியாசமான கோணங்களில்  போட்டோஷூட் செய்து தனது புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார். அதைப்பார்த்து எக்கு தப்பாக கருத்து தெரிவிக்கும் ரசிகர்களுக்கு சரியான பதிலடியையும் கொடுத்து வருகிறார்.

இந்நிலையில், சேலை அணிந்து தொப்புள் தெரிய ஒரு புகைப்படத்தை அவர் தனது இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார். இதுவரை அப்படி ஒரு புகைப்படத்தை அவர் பகிர்ந்தது கிடையாது. எனவே, சிலர் மோசமான கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

Published by
adminram

Recent Posts