More

உனக்கு எதுக்குமா இந்த வேலை…? மாடர்ன் ட்ரஸ்ல கலாய் வாங்கும் ரித்விகா – போட்டோஸ்!


பாலா இயக்கிய பரதேசி படத்தில் அறிமுகாகி அதன்பின் மெட்ராஸ், கபாலி திரைப்படங்கள் மூலம் ரசிகர்களிடம்  பிரபலமானவர் ரேஷ்மா. 

Advertising
Advertising

இவர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் சீசன் 2விலும் அவர் கலந்து கொண்டு டைட்டில் வெற்றி பெற்றார். 

ஹோம்லி நடிகையாக படங்களில் இழுத்து போர்த்தி நடித்த ரித்விகா தற்போது மாடர்ன் உடைகளில் விதவிதமாய் போஸ் கொடுத்து கிண்டலுக்கு ஆளாகியுள்ளார். 

Published by
adminram

Recent Posts