Connect with us

நமீதாவை கிஸ் அடித்த ரோபோ சங்கர்… மனுசனுக்கு மச்சம்யா?…..

நமீதாவை கிஸ் அடித்த ரோபோ சங்கர்… மனுசனுக்கு மச்சம்யா?…..

நமீதாவை கிஸ் அடித்த ரோபோ சங்கர்… மனுசனுக்கு மச்சம்யா?…..

16efb98a48795fbb476a85271985dc36

தமிழ் சினிமாவில் சரத்குமாருடன் ‘அர்ஜுனா அர்ஜூனா அம்பு விடும் அர்ஜுனா’ பாடல் மூலம் ரசிகர்களை கிறங்கடித்தவர் நமீதா. விஜயகாந்த், விஜய் என முன்னணி நடிகர்களுடன் நடித்தவர். இவரை பார்த்திபன் ஜெர்சி பசு என்றெல்லாம் அழைத்தார். 

d19a69094038e38e1d5be99dd5adcd1b

கவர்ச்சி பாமாக வலம் வந்த நமீதா உடல் எடை கூடியதால் சினிமா வாய்ப்புகளை இழந்தார். எனவே, சின்னத்திரை பக்கம் ஒதுங்கி மானாட மயிலாட நிகழ்ச்சிக்கு நடுவர்களில் ஒருவராக இருந்தார். திடீரென திருமணமும் செய்து கொண்டார். அதன்பின் அதிமுகவில் தன்னை இணைத்துக்கொண்டு தேர்தல் பிரச்சாரமெல்லாம் செய்தார். ஜெயலலிதாவின் மறைவுக்கு பின் சில வருடங்கள் அமைதியாக இருந்த அவர் திடீரென பாஜகவில் இணைந்தார். 

7d14858bf86d019f26c6f641cac51617

தற்போது மீண்டும் சின்னத்திரையில் நடிக்க முடிவெடுத்துள்ளார். ஜீ தமிழில் ஒளிபரப்பாகவுள்ள சீரியல் மூலம் நடிகை நமீதா ரீ-என்ட்ரீ கொடுக்கவுள்ளார். அதேபோல், கலர்ஸ் தொலைக்காட்சியில் ‘கன்னித்தீவு’ என்கிற தொடரிலும் அவர் நடிக்கவுள்ளார். இதில் அவருடன் ரோபோ சங்கர், ஷகிலா உள்ளிட்ட பலரும் நடிக்கின்றனர். 

5278910646606fc4f666315ba8689013

இந்நிலையில், நமீதாவின் கையில் ரோபோ சங்கர் முத்தம் கொடுக்கும் புகைப்படத்தை புரமோஷனுக்காக கலர்ஸ் டிவி வெளியிட்டுள்ளது. இதைப்பார்த்த நெட்டிசன்கள் ‘மனுசனுக்கு மச்சம்யா’ என வயித்தெரிச்சலோடு பதிவிட்டு வருகின்றனர்.

92084de2113a128500da3a785102b558

Continue Reading
To Top