கவர்ச்சி உடையில் குத்தாட்டம்!… ரோஜா சீரியல் நடிகையா இது?..(வீடியோ)

ரோஜா சீரியல் நடிகை பிரியங்கா நல்கரின் வீடியோ ஒன்று ரசிகர்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.

சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ‘ரோஜா’ சீரியலின் கதாநாயகியாக நடித்து வருவபர் பிரியங்கா நல்கர். இல்லத்தரசிகள் விரும்பி பார்க்கும் சீரியலாக இது இருக்கிறது.  இந்த சீரியலில் முழுக்க புடவை அணிந்து கொண்டு இழுத்துபோர்த்தி நடித்து வரும் பிரியங்கா  வெளி்யே சென்றால் அப்படி இல்லை.

கடற்கரையில் குட்டைப்பாவடையில் குத்தாட்டம் போடுவது, பாடல்களுக்கு டப்ஸ்மாஸ் செய்வது, வீட்டில் நடனம் ஆடுவது, தோழிகளுடன் நடனமாடுவது என வீடியோக்களை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு வருகிறார்.

இந்நிலையில், கவர்ச்சி உடையில் குத்தாட்டம் போட்டு வீடியோவை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து ரசிகர்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளார்.

Published by
adminram