ஸ்டைலிஷ் கண்ணாடியில் கெத்து காட்டும் ராய் லட்சுமி - ஆனால், ப்ளீச்சுனு தெரியுறது அது தான்!

by adminram |

78619f59d8cb3095b3a796085ce98eff

தமிழில் அரண்மனை, காஞ்சனா, மங்காத்தா என தொடர்ச்சியாக லக் அடித்தது. இடைவிடாது அடுத்தடுத்து பல திரைப்படங்களில் நடித்து புகழ்பெற்றார். இருந்தாலும் இவரால் முன்னணி நடிகைகளில் ஒருவராக வரமுடியவில்லை. இதையடுத்து பாலிவுட் பக்கம் சென்றுவிட்டதால் கொஞ்சம் நெஞ்சம் இருந்தும் மார்க்கெட்டையும் மொத்தமாக இழந்துவிட்டார்.

தற்போது சிண்ட்ரல்லா என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் பிக்பாஸ் ரைசா வில்சன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இதற்கிடையில் சமூக வலைத்தளங்ககளில் எப்போதும் ஆக்டீவாக இருந்து வரும் இவர் தற்ப்போது தனது இன்ஸ்டாவில் ஸ்டைலிஷ் கண்ணாடி போட்டுகொண்டு கெத்தாக போஸ் கொடுத்த போட்டோவை வெளியிட்டுள்ளார். ஆனால், இணையவாசிகள் கண் அந்த கண்ணாடி மீது இல்ல.. மாறாக செரி பழம் போல் ரோஸ் கலரில் கவர்ந்து இழுக்கும் அந்த உதட்டின் மீது தான் அனைவரது கண்ணும் இருக்கிறது.

View this post on Instagram

Speak ur mind even if ur voice shakes.❤️

A post shared by Raai Laxmi (@iamraailaxmi) on

Next Story