ராஜ உடை.. கையில் வால்… பக்கா மாஸ் லுக்கில் சிம்பு .. வைரல் புகைப்படம்

சர்ச்சைக்கு பெயர் போனவர் நடிகர் சிம்பு. இவரை சுற்றி பல விமர்சனங்கள் சுற்றிக்கொண்டிருந்தாலும் தனக்கு பிடித்ததை தொடர்ந்து செய்து கொண்டிருப்பவர். விரைவில் வெங்கட் பிரபு இயக்கத்தில் ‘மாநாடு படத்தின் படப்பிடிப்பு துவங்கவுள்ளது.

இந்நிலையில், ராஜ உடையில் கையில் வால் பிடித்தபடி அவர் நிற்கும் புகைப்படங்கள் வெளியாகியுள்ளது. இது எந்த திரைப்படத்தில் என யோசித்தால், இது புதிய திரைப்படம் தொடர்பான புகைப்படம் இல்லை என தெரியவந்துள்ளது.

2020 வருடத்திற்கான ஒரு காலண்டர் டிசைனுக்காக இந்த புகைப்படங்கள் எடுக்கப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.

Published by
adminram