நெய்வேலியில் மாஸ்டர் படப்பிடிப்பில் இருந்த நடிகர் விஜயை சென்னை அழைத்து பனையூரில் உள்ள அவரின் வீட்டில் சோதனை நடைபெற்றது. மேலும், வினியோகஸ்தர், கடன் அளித்தவர் என மொத்தம் 38 இடங்களில் இந்த சோதனை நடைபெற்றது.
இந்நிலையில், இந்த சோதனையில் கணக்கில் வராத ரூ.300 கோடி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதாவது, சோதனையில் கைப்பற்றப்பட்ட ஆவணங்கள், காசோலை மூலம் ரூ.300 கோடி மறைக்கப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மேலும், அன்பு செழியனிடமிருந்து ரூ.77 கோடியை வருமான வரித்துறையினர் கைப்பற்றியிருப்பதாகவும் தற்போது செய்திகள் வெளிவந்துள்ளது.
மணிரத்தினம் இயக்கிய…
சின்னத்திரையில் தொகுப்பாளராக…
தமிழ் சினிமாவில்…
பொதுவாக பொங்கல்,…
இறுதிச்சுற்று சூரரைப்போற்று…