ஏஜிஎஸ் நிறுவனத்தில் ரூ.25 கோடி பறிமுதல் – வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடி

அதேபோல், பிரபல சினிமா ஃபைனான்சியர் அன்புச்செழியனின் சென்னை வீடு மற்றும் அலுவலகம், மதுரை வீடு ஆகியவற்றிலும் சோதனை நடைபெற்றது. தற்போது சென்னையில் உள்ள வீட்டில் ரூ.50 கோடியும், மதுரையில் உள்ள அவரது வீடு மற்றும் அலுவலகங்களில் ரூ.15 கோடியும் பறிமுதல் செய்யப்பட்டிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

இந்நிலையில், ஏஜிஎஸ் நிறுவனத்தின் அலுவலகத்தில் ரூ.25 கோடி பறிமுதல் செய்யப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது.

Published by
adminram