
இந்நிலையில், பிரமதர் மோடி மேடையில் பேசும்போது டொனால்ட் டிரம்ப் என்பதற்கு பதிலாக ‘டோலாண்ட் டம்ப்’ என உச்சரித்தார். அதேபோல், டிரம்ப் பேசும் போது ‘சுவாமி விவேகானந்தா’ என்பதற்கு பதில் ‘சாமி விவே கமுன்னட்டு’ என உச்சரித்தார். இந்த வீடியோவை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து ‘வந்ததும் வாய்ச்சதும்’ என நெட்டிசன்கள் கிண்டலடித்து வருகின்றனர்.
அதேபோல், சுச்சின் தெண்டுல்கெர் என டொனால்ட் கூறியதையும், Friends, I present you என்பதை மோடி ‘ஐ பிரஜெண்ட் யூ’ என உச்சரித்ததையும் வீடியோவாக வெளியிட்டு தற்போது கிண்டலடித்து வருகின்றனர்.
Drae the match pic.twitter.com/07OSXeXbi9
— JJ சுஜித்♥️ (@sujith_JJSK) February 24, 2020





