கவர்ச்சிக்கு நானும் ரெடி.. ஹாட்டா போஸ் கொடுத்த சாய் தன்ஷிகா….

பேராண்மை திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் தன்ஷிகா. அரவான், பரதேசி ஆகிய படங்களில் அவருக்கு நல்ல கதாபாத்திரம் கிடைத்தது. அவரும் அதை பயன்படுத்தி திறமையான நடிப்பை வழங்கினார்.

பா.ரஞ்சித் இயக்கத்தில் ரஜினி நடித்த கபாலி திரைப்படத்தில் அவருக்கு மகளாக நடித்தார். ஆனாலும், அவர் எதிர்பார்த்த வாய்ப்புகள் அமையவில்லை.

எனவே, கவர்ச்சிக்கு நானும் ரெடி என்பது போல் படு கிளாமரான புகைப்படங்களை வெளியிட்டு சினிமா வட்டாரத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளார்.
 

Published by
adminram