More

மூஞ்சிய விட அது நல்லா இருக்கு…. என்ன இப்படி ஒப்பனா சொல்லிட்டாங்க…?


பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு சாக்ஷி அகர்வாலுக்கு சில பட வாய்ப்புகள் கிடைத்தது. ஆர்யா நடித்துள்ள டெட்டி படத்தில் ஒரு சிறிய ரோலில் நடித்து முடித்துள்ளார் சாக்ஷி. அதன் பிறகு அரண்மனை 3 படத்தில் நடிக்க அவருக்கு வாய்ப்பு வந்திருக்கிறது என கூறப்படுகிறது.

மேலும் அவர் ‘புரவி’ என்கிற படத்தில் ஹீரோயினாக நடிக்கிறார் என அதிகாரபூர்வ அறிவிப்பு சில நாட்களுக்கு முன்பு வெளியானது. இந்த படத்தில் சாக்ஷி பத்திரிகையாளராக நடிக்கிறார். படத்தில் வரும் சண்டை காட்சிகளுக்காக சாக்ஷி சிலம்பம் உள்ளிட்ட கலைகளை பயின்று வருகிறார்.

Advertising
Advertising

கொரோனா லாக்டவுனில் தினம் தினம் ஒரு வீடியோ வெளியிட்டு வரும் சாக்ஷி கடந்த சில மாதங்களாகவே  ஓவர் கவர்ச்சியில் மூழ்கிவிட்டார். இந்நிலையில் தற்ப்போது kawasaki பைக்கில் கவர்ச்சியாக அமர்ந்துக்கொண்டு செம ஹாட் போஸ் கொடுத்த புகைப்படத்தை வெளியிட்டு லைக்ஸ் அள்ளியுள்ளார். இருந்தும் பைக் விரும்பி நெட்டிசன் ஒருவர் “உன்னை விட அந்த பைக் நல்லா இருக்கு” என ஓப்பனாக கமெண்ட் அடித்து லைக்ஸ் அள்ளியுள்ளார்.

Published by
adminram

Recent Posts