More

ரஜினியுடன் பிறந்தநாள் கொண்டாடிய சாக்ஷி அகர்வால் – கவனத்தை ஈர்க்கும் புகைப்படம்!

மேலும் அவர் 'புரவி' என்கிற படத்தில் ஹீரோயினாக நடிக்கிறார் என அதிகாரபூர்வ அறிவிப்பு சில நாட்களுக்கு முன்பு வெளியானது. இந்த படத்தில் சாக்ஷி பத்திரிகையாளராக நடிக்கிறார். படத்தில் வரும் சண்டை காட்சிகளுக்காக சாக்ஷி சிலம்பம் உள்ளிட்ட கலைகளை பயின்று வருகிறார்.

Advertising
Advertising

கொரோனா லாக்டவுனில் தினம் தினம் ஒரு வீடியோ வெளியிட்டு வரும் சாக்ஷி இன்று தனது 30-வது பிறந்தநாள் கொண்டாடுகிறார். இன்ஸ்டாகிராமில்  இரண்டு வருடத்திற்கு முன் ரஜினியுடன் காலா படத்தில் நடித்த போது அந்த படக்குழுவினருடன் பிறந்தநாள் கொண்டாடி ரஜினிக்கு கேக் ஊட்டிவிட்ட புகைப்படத்தை வெளியிட்டு அந்த அழகிய தருணத்தை குறித்து பதிவிட்டுள்ளார்.  சாக்ஷிக்கு ரசிகர்கள் பலரும் வாழ்த்துக்கள் கூறி வருகின்றனர்.

Published by
adminram

Recent Posts