More

நீ எக்சசைஸ்தான் பண்ற!.. ஆனா யாரும் அத பாக்கல!… மட்டமாக காட்டும் சாக்‌ஷி(வீடியோ)…

ஏற்கனவே மாடலாக இருந்தாலும், விஜய் தொலைக்காட்சியில் வெளியான பிக்பாஸ் தமிழ் சீசன் 3 நிகழ்ச்சி மூலம் ரசிகர்களிடம் பிரபலமானவர் சாக்‌ஷி அகர்வால்.  அந்நிகழ்ச்சிக்கு பின் அரண்மனை 3, புரவி உள்ளிட்ட சில திரைப்படங்களில் நடிக்க அவருக்கு வாய்ப்பு கிடைத்தது. ஆர்யா நடித்த டெடி படத்திலும் மருத்துவர் வேடத்தில் நடித்திருந்தார்.

Advertising
Advertising

எப்படியாவது சினிமாவில் முன்னணி நடிகையாக வேண்டும் என ஆசைப்படும் அவர் தினமும் கவர்ச்சியான உடைகளை அணிந்து  போட்டோஷுட்டை நடத்தி அது தொடர்பான புகைப்படங்களை தொடர்ந்து டிவிட்டர் மற்றும் இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து ரசிகர்களை கவர்ந்து வருகிறார். சில சமயம் கவர்ச்சி என்பதை தாண்டி ஆபாசமாக மாறுவதுண்டு. அதேபோல், கவர்ச்சியான உடையில் உடற்பயிற்சி செய்யும் வீடியோக்களையும் அவ்வப்போது பகிர்ந்து ரசிகர்களை சூடேற்றி வருகிறார்.

இந்நிலையில், ஆபாசமான உடையில் உடல் அங்கங்களை காட்டி உடற்பயிற்சி செய்யும் வீடியோவை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

 

Published by
adminram

Recent Posts