கரெக்டா வீக்னெஸ்ஸை டச்சு பண்றீங்க!.. சாக்‌ஷி அகர்வாலின் செம சூடான போஸ்…..

மாடல், நடிகை என வலம் வருபவர் சாக்‌ஷி அகர்வால். காலா உள்ளிட்ட சில படங்களில் சின்ன சின்ன வேடங்களில் நடித்தவர். பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் ரசிகர்களிடம் பிரபலமடைந்தார். அந்த நிகழ்ச்சிக்கு பின் ஆர்யா நடித்த டெடி மற்றும் அரண்மனை 3 ஆகிய படங்களில் நடித்தார். ‘புரவி’ என்கிற படத்தில் கதாநாயகி அவதாரம் எடுத்துள்ளார்.

ஒருபக்கம், சமூக வலைத்தளங்களில் தன்னுடைய கவர்ச்சியான புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை பாடாய் படுத்தி வருகிறார். குறிப்பாக வாலிப பசங்க விரும்பும் இடுப்பை காட்டி காட்டி போஸ் கொடுத்து வருகிறார்.

இந்நிலையில், ஒரு கவர்ச்சியான உடையில் முன்னழகு மற்றும் இடுப்பை காட்டி போஸ் கொடுத்து புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். இதைப்பார்த்த நெட்டிசன்கள் ‘கரெக்டா வீக்னெஸ்ஸை டச்சு பண்றீங்க!.’ என பதிவிட்டு வருகின்றனர்.

Published by
adminram