More

நீ காட்டிய கவர்ச்சியில் எங்களுக்கு வார்த்தை வர்ல… சிங்கிள் குல பசங்களின் தலைவி சாக்ஷி!

பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு சாக்ஷி அகர்வாலுக்கு சில பட வாய்ப்புகள் கிடைத்தது. ஆர்யா நடித்துள்ள டெட்டி படத்தில் ஒரு சிறிய ரோலில் நடித்து முடித்துள்ளார் சாக்ஷி. அதன் பிறகு அரண்மனை 3 படத்தில் நடிக்க அவருக்கு வாய்ப்பு வந்திருக்கிறது என கூறப்படுகிறது.

Advertising
Advertising

மேலும் அவர் ‘புரவி’ என்கிற படத்தில் ஹீரோயினாக நடிக்கிறார் என அதிகாரபூர்வ அறிவிப்பு சில நாட்களுக்கு முன்பு வெளியானது. இந்த படத்தில் சாக்ஷி பத்திரிகையாளராக நடிக்கிறார். படத்தில் வரும் சண்டை காட்சிகளுக்காக சாக்ஷி சிலம்பம் உள்ளிட்ட கலைகளை பயின்று வருகிறார்.

கொரோனா லாக்டவுனில் தினம் தினம் ஒரு வீடியோ வெளியிட்டு வரும் சாக்ஷி தற்ப்போது தனது இன்ஸ்டாகிராமில்  நாளுக்கு நாள் எல்லை மீறி செல்கிறார். ஒர்க் வீடியோக்களை வெளியிடுவது மட்டுமல்லாமல் ஸ்போர்ட்ஸ் உள்ளாடையில் காட்டு கவர்ச்சி போஸ் கொடுத்து சிங்கிள் பசங்களை கதிகலங்க வைத்துள்ளார்.

Published by
adminram

Recent Posts