தாய் கிழவி உனக்கு வேற வேலையில்லையா... சாக்ஷியை கழுவி ஊற்றும் ரசிகர்கள்!
பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு சாக்ஷி அகர்வாலுக்கு சில பட வாய்ப்புகள் கிடைத்தது. ஆர்யா நடித்துள்ள டெட்டி படத்தில் ஒரு சிறிய ரோலில் நடித்து முடித்துள்ளார் சாக்ஷி. அதன் பிறகு அரண்மனை 3 படத்தில் நடிக்க அவருக்கு வாய்ப்பு வந்திருக்கிறது என கூறப்படுகிறது.
மேலும் அவர் 'புரவி' என்கிற படத்தில் ஹீரோயினாக நடிக்கிறார் என அதிகாரபூர்வ அறிவிப்பு சில நாட்களுக்கு முன்பு வெளியானது. இந்த படத்தில் சாக்ஷி பத்திரிகையாளராக நடிக்கிறார். படத்தில் வரும் சண்டை காட்சிகளுக்காக சாக்ஷி சிலம்பம் உள்ளிட்ட கலைகளை பயின்று வருகிறார். கொரோனா லாக்டவுனில் தினம் தினம் ஒரு வீடியோ வெளியிட்டு வரும் சாக்ஷி இந்த லாக்டவுனில் ஓவர் கவர்ச்சியில் மூழ்கிவிட்டார்.
இந்நிலையில் தற்ப்போது மோசமான கிளாமர் உடை அணிந்து சாமி சிலைகளுக்கு முன் செருப்பு காலோடு ஆபாசமாக போஸ் கொடுத்துள்ளார். இந்த புகைப்படங்களை இன்ஸ்டாவில் வெளியிட்டு அனைவரின் கோபத்திற்கு ஆளாகியுள்ளார். ஒருத்தர் தவறாமல் கண்டமேனிக்கு கமண்ட்ஸ் செய்து கழுவி ஊற்றியுள்ளனர்.
View this post on InstagramA post shared by Sakshi Agarwal|Actress (@iamsakshiagarwal) on
View this post on InstagramA post shared by Sakshi Agarwal|Actress (@iamsakshiagarwal) on