More

சூப்பரு டி… கவர்ச்சி கூடினால் மரியாதை குறையுமோ? மானம் போகுது மூடுங்கோ!

பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு சாக்ஷி அகர்வாலுக்கு சில பட வாய்ப்புகள் கிடைத்தது. ஆர்யா நடித்துள்ள டெட்டி படத்தில் ஒரு சிறிய ரோலில் நடித்து முடித்துள்ளார் சாக்ஷி. அதன் பிறகு அரண்மனை 3 படத்தில் நடிக்க அவருக்கு வாய்ப்பு வந்திருக்கிறது என கூறப்படுகிறது.

Advertising
Advertising

மேலும் அவர் ‘புரவி’ என்கிற படத்தில் ஹீரோயினாக நடிக்கிறார் என அதிகாரபூர்வ அறிவிப்பு சில நாட்களுக்கு முன்பு வெளியானது. இந்த படத்தில் சாக்ஷி பத்திரிகையாளராக நடிக்கிறார். படத்தில் வரும் சண்டை காட்சிகளுக்காக சாக்ஷி சிலம்பம் உள்ளிட்ட கலைகளை பயின்று வருகிறார்.

கொரோனா லாக்டவுனில் தினம் தினம் ஒரு வீடியோ வெளியிட்டு வரும் சாக்ஷி ஓவர் கவர்ச்சியில் மூழ்கிவிட்டார். இந்நிலையில் தற்போது பனியன் போன்ற மேலாடையில் முன்னழகை டைட்டாக இழுத்துக்கட்டிக்கொண்டு செம ஹாட் போஸ் கொடுத்து வசீகரிக்கும் பார்வையால் ரசிகர்களின் துக்கத்தை கெடுத்துள்ளார். சாக்ஷியின் கவர்ச்சியில் கதிகலங்கிய இணையவாசிகள் மரியாதையை இல்லாமல் ஒருமையில் திட்டி தீர்த்து ஆபாச வார்த்தைகளால் அர்ச்சனை செய்து வருகின்றனர். 

 

Published by
adminram

Recent Posts