More

நான் காட்டாத ஏரியாவே கிடையாது… எல்லா ஆங்கிளிலும் போஸ் கொடுத்த சாக்ஷி!

பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் தமிழ் ரசிகர்களிடம் பிரபலமானவர் சாக்‌ஷி அகர்வால். அதன்பின் சில பட வாய்ப்புகள் கிடைத்தது. ஆர்யா நடித்துள்ள டெட்டி படத்தில் ஒரு சிறிய ரோலில் நடித்து முடித்துள்ளார் சாக்‌ஷி.  ”

Advertising
Advertising

மேலும் அவர் ‘புரவி’ என்கிற படத்தில் ஹீரோயினாக நடிக்கிறார். ஒரு பக்கம் சமூக வலைத்தளங்களில் தொடர்ந்து கவர்ச்சி உடையில் இடுப்பு  உள்ளிட்ட உடல் அங்கங்களை காட்டி புகைப்படத்தை வெளியிட்டு வருகிறார்.

இந்நிலையில் தற்போது கிளாமர் கௌன் ஒன்றை அணிந்துக்கொண்டு முன்னழகு, பின்னழகு , முதுகுப்புறம் என எல்லா ஏரியாவையும் காட்டி கிளுகிளுப்பா போஸ் கொடுத்து இணையவாசிகளை வசீகரித்துவிட்டார். 

Published by
adminram

Recent Posts