வேற லெவல் கவர்ச்சி... முன்னழகை எடுப்பா காட்டி வீடியோ போட்ட சாக்ஷி...
பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு சாக்ஷி அகர்வாலுக்கு சில பட வாய்ப்புகள் கிடைத்தது. ஆர்யா நடித்துள்ள டெட்டி படத்தில் ஒரு சிறிய ரோலில் நடித்து முடித்துள்ளார் சாக்ஷி. மேலும், சுந்தர் சி இயக்கி வரும் அரண்மனை 3 படத்திலும் அவர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.
மேலும் அவர் 'புரவி' என்கிற படத்தில் ஹீரோயினாக நடிக்கிறார் என அதிகாரபூர்வ அறிவிப்பு சில நாட்களுக்கு முன்பு வெளியானது. இந்த படத்தில் சாக்ஷி பத்திரிகையாளராக நடிக்கிறார். படத்தில் வரும் சண்டை காட்சிகளுக்காக சாக்ஷி சிலம்பம் உள்ளிட்ட கலைகளை பயின்று வருகிறார்
கொரோனா லாக்டவுனில் தினம் தினம் ஒரு வீடியோ வெளியிட்டு வந்த சாக்ஷி தற்போது உள்ளாடை விளம்பரங்களே தோற்றுப்போகும் அளவிற்கு முன்னழகை படுகவர்ச்சியாக காட்டி வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்.
சமீபத்தில் பாவாடி தாவணி அணிந்து இடுப்பு மற்றும் முன்னழகை காட்டி வீடியோவை வெளியிட்டு ரசிகர்களை கிறங்கடித்துள்ளார்.