More

தலையணை கூட விட்டு வைக்காத சாக்ஷி அகர்வால் – கிண்டலுக்குள்ளான வீடியோ!

இதற்கிடையில் கொரோனா லாக்டவுனில் தினம் தினம் ஒரு வீடியோ வெளியிட்டு வரும் சாக்ஷி அவ்வப்போது வித விதமான ஒர்க் அவுட் வீடியோக்களை வெளியிட்டு ரசிகரக்ளுக்கு ஃ பிட்னஸ் டிப்ஸ் கொடுப்பார். இந்நிலையில் தற்போது தலையணைகளை வைத்துக்கொண்டு ஒர்க் அவுட் செய்யும் வீடியோவை இன்ஸ்டாவில் வெளியிட்டுள்ளார். இதனை கண்ட நெட்டிசன்ஸ், ப்பாஹ் எவ்ளோவ் வெயிட்டான பொருள்… பார்த்து கை சுளுக்கிக்கப்போகுது என கிண்டலாக கமென்ட்ஸ் செய்து வருகின்றனர்.

Advertising
Advertising
Published by
adminram

Recent Posts