கண்ணாடி போல் உடலை காட்டும் புடவை...கடற்கரையில் கவர்ச்சி காட்டும் சாக்‌ஷி....

by adminram |

21e228ed61fdcb6ee6b62e33fbbc6f61-3

பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் தமிழ் ரசிகர்களிடம் பிரபலமானவர் சாக்‌ஷி அகர்வால். அதன்பின் படத்தில் நடிக்க அவருக்கு சில வாய்ப்புகள் கிடைத்தது. ஆர்யா நடித்துள்ள டெட்டி, அரண்மனை 3 உள்ளிட்ட சில படங்களில் நடிக்க அவருக்கு வாய்ப்பு கிடைத்தது. மேலும் 'புரவி' என்கிற படத்தில் ஹீரோயினாகவும் நடித்துள்ளார். ஆனால், இந்த 2 படங்கள் இன்னும் வெளியாகவில்லை. இதில் ‘டெடி’ திரைப்படம் மட்டுமே ரிலீஸ் ஆகியுள்ளது.

dea24d68bfa8dfe31841452c5196f7e6

ஒரு பக்கம் சமூக வலைத்தளங்களில் தொடர்ந்து கவர்ச்சி உடையில் இடுப்பு உள்ளிட்ட உடல் அங்கங்களை காட்டி புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களின் தூக்கத்தை கெடுத்து வருகிறார்.

43d2df166373ac1481d4adac1a130e46-1

இந்நிலையில், சேலை கட்டி கடற்கரையில் கவர்ச்சியாக போஸ் கொடுத்து சில புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை சூடேற்றியுள்ளார். இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாக வலம் வருகிறது.

e0c3bd5e31ad33cd359c0fbc4ce836ed

Next Story