பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் தமிழ் ரசிகர்களிடம் பிரபலமானவர் சாக்ஷி அகர்வால். அதன்பின் படத்தில் நடிக்க அவருக்கு சில வாய்ப்புகள் கிடைத்தது. ஆர்யா நடித்துள்ள டெட்டி, அரண்மனை 3 உள்ளிட்ட சில படங்களில் நடிக்க அவருக்கு வாய்ப்பு கிடைத்தது. மேலும் ‘புரவி’ என்கிற படத்தில் ஹீரோயினாகவும் நடித்துள்ளார். ஆனால், இந்த 2 படங்கள் இன்னும் வெளியாகவில்லை. இதில் ‘டெடி’ திரைப்படம் மட்டுமே ரிலீஸ் ஆகியுள்ளது.
ஒரு பக்கம் சமூக வலைத்தளங்களில் தொடர்ந்து கவர்ச்சி உடையில் இடுப்பு உள்ளிட்ட உடல் அங்கங்களை காட்டி புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களின் தூக்கத்தை கெடுத்து வருகிறார்.
இந்நிலையில், சேலை கட்டி கடற்கரையில் கவர்ச்சியாக போஸ் கொடுத்து சில புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை சூடேற்றியுள்ளார். இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாக வலம் வருகிறது.
விஜய் நடித்திருக்கும்…
தமிழ் சினிமாவில்…
மணிரத்தினம் இயக்கிய…
சின்னத்திரையில் தொகுப்பாளராக…
தமிழ் சினிமாவில்…