More

அது மட்டும் சைசா தெரியுது… தொப்பக்கட்டையா நனைந்த சாக்ஷி – மகா மட்டமான கவர்ச்சி!

பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் தமிழ் ரசிகர்களிடம் பிரபலமானவர் சாக்‌ஷி அகர்வால். அதன்பின் படத்தில் நடிக்க அவருக்கு சில வாய்ப்புகள் கிடைத்தது. ஆர்யா நடித்துள்ள டெட்டி, அரண்மனை 3 உள்ளிட்ட சில படங்களில் நடிக்க அவருக்கு வாய்ப்பு கிடைத்தது. 

Advertising
Advertising

மேலும்  ‘புரவி’ என்கிற படத்தில் ஹீரோயினாகவும் நடித்துள்ளார். ஆனால், இந்த 3 படங்களும் இன்னும் வெளியாகவில்லை. ஒரு பக்கம் சமூக வலைத்தளங்களில் தொடர்ந்து கவர்ச்சி உடையில் இடுப்பு  உள்ளிட்ட உடல் அங்கங்களை காட்டி புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களின் தூக்கத்தை கெடுத்து வருகிறார்.

இந்நிலையில் தற்போது  ஈரம் சொட்ட சொட்ட நனைந்தபடி சேலையில் செம கவர்ச்சி போஸ் கொடுத்து இடுப்பு மற்றும் முன்னழகு கவர்ச்சியில் மொத்த பேரையும் கவிழ்த்துவிட்டார். கொளுத்தும் வெயிலில் குளுகுளுன்னு போஸ் கொடுத்து ரசிகர்களை குஷிப்படுத்திட்டீங்களே சாக்ஷி… 

 

Published by
adminram

Recent Posts