More

கொடைக்கானல் குளிரில் சூடுபிடிக்கும் சாக்ஷி – இப்போ தான் மொத்தத்தையும் கவர் பண்ணிருக்கீங்க!

சமூக வலைத்தளத்தில் கவர்ச்சி நடிகையாக ஹாட் போட்டோக்களை அள்ளி வீசி வருபவர் சாக்ஷி அகர்வால். இவர் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு சாக்ஷி அகர்வாலுக்கு சில பட வாய்ப்புகள் கிடைத்தது. ஆர்யா நடித்துள்ள டெட்டி படத்தில் ஒரு சிறிய ரோலில் நடித்து முடித்துள்ளார் சாக்ஷி. மேலும் அவர் ‘புரவி’ என்கிற படத்தில் ஹீரோயினாக நடிக்கிறார்.

Advertising
Advertising

இந்த படத்தில் சாக்ஷி பத்திரிகையாளராக நடிக்கிறார். படத்தில் வரும் சண்டை காட்சிகளுக்காக சாக்ஷி சிலம்பம் உள்ளிட்ட கலைகளை பயின்று வருகிறார். இதற்கிடையில் தினம் தினம் ஒரு வீடியோ, போட்டோ என வெளியிட்டு இன்ஸ்டாவாசிகளை கைக்குள் வைத்திருக்கிறார். 

இந்நிலையில் தற்போது கொடைக்கானலுக்கு ட்ரிப் நடித்துள்ள சாக்ஷி அங்குள்ள குளிரை தாக்குப்பிடிக்க முடியாமல் ஸ்வட்டர் உடைகளை கொண்டு மொத்தத்தையும் கவர் பண்ணி போஸ் கொடுத்து சூடு பிடித்துள்ளார். பல நாட்களுக்கு பிறகு இப்போதான் உங்கள இப்படி பார்க்குறோம் என நெட்டிசன்ஸ் கமெண்ட்ஸ் செய்து வருகின்றனர். 

 

Published by
adminram

Recent Posts