மல்லாக்க படுத்து மார்க்கமா போஸ் கொடுத்த சாக்‌ஷி… இன்னும் என்னவெல்லாம் இருக்கோ!

Published on: July 23, 2021
---Advertisement---

21e228ed61fdcb6ee6b62e33fbbc6f61-1-2

பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் தமிழ் ரசிகர்களிடம் பிரபலமானவர் சாக்‌ஷி அகர்வால். அதன்பின் சில திரைப்படங்களில் நடிக்க அவருக்கு வாய்ப்புகள் கிடைத்தது. ஆர்யா நடித்த டெடி, அரண்மனை 3 ஆகிய படங்களில் சிறு வேடமும்,   ‘புரவி’ என்கிற படத்தில் ஹீரோயினாகவும் நடித்தார். ஆனால், இதில் டெடி மட்டுமே ரிலீஸ் ஆகியுள்ளது. 

20881660fc58b5dbc828a3841f1270be

ஒரு பக்கம் சமூக வலைத்தளங்களில் தொடர்ந்து கவர்ச்சி உடையில் இடுப்பு உள்ளிட்ட உடல் அங்கங்களை காட்டி புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களின் தூக்கத்தை கெடுத்து வருகிறார்.

dea24d68bfa8dfe31841452c5196f7e6

இந்நிலையில், மல்லாக்க படுத்தவாறு முன்னழகை எடுப்பாக காட்டி சமீபத்தில் போட்டோஷுட் நடத்தியுள்ளார். தற்போது அந்த புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து ரசிகர்களை கிறங்கடித்துள்ளார்.

e7344f25ecbe83d686c4a19315bc064d-2

 

Leave a Comment