More

பாக்குற இடத்துல பாய்ந்திடுறாங்க… வயிற்று பொழப்புக்கு பீச்சில் ஷோ காட்டிய சாக்ஷி!

பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு சாக்ஷி அகர்வாலுக்கு சில பட வாய்ப்புகள் கிடைத்தது. ஆர்யா நடித்துள்ள டெட்டி படத்தில் ஒரு சிறிய ரோலில் நடித்து முடித்துள்ளார் சாக்ஷி. அதன் பிறகு அரண்மனை 3 படத்தில் நடிக்க அவருக்கு வாய்ப்பு வந்திருக்கிறது என கூறப்படுகிறது.

Advertising
Advertising

மேலும் அவர் ‘புரவி’ என்கிற படத்தில் ஹீரோயினாக நடிக்கிறார் என அதிகாரபூர்வ அறிவிப்பு சில நாட்களுக்கு முன்பு வெளியானது. இந்த படத்தில் சாக்ஷி பத்திரிகையாளராக நடிக்கிறார். படத்தில் வரும் சண்டை காட்சிகளுக்காக சாக்ஷி சிலம்பம் உள்ளிட்ட கலைகளை பயின்று வருகிறார்.

கொரோனா லாக்டவுனில் தினம் தினம் ஒரு ஒர்க் அவுட் வீடியோ வெளியிட்டு வரும் சாக்ஷி தற்போது கடற்கரையில் டைட்டான ஜிம் உடை அணிந்துக்கொண்டு வித விதமாக ஒர்க் அவுட் செய்து இன்ஸ்டாகேராமையே அதிரவிட்டுள்ளார். வீட்டுக்குள்ள பண்ணும் போதே உன் அலப்பறை தாங்கமுடியாது. இப்போ பீச்சுக்கு வேற போயிட்டியா…? வயிற்று பொழப்பு என்னவெல்லாம் பண்ணவேண்டியிருக்கு…

 

Published by
adminram

Recent Posts