More

நல்லா காட்டுற மேன் நீ… இன்ஸ்டவாசிகளை இழுக்கும் சாக்ஷியின் கிளாமர் போட்டோ ஷூட்!

சமூக வலைதளங்களில் மிகவும் ஆக்டீவாக இருக்கும் சாக்‌ஷி அகர்வால், சில படங்களில் துணை வேடங்களில் நடித்திருக்கிறார். 

Advertising
Advertising

அதையடுத்து சமீபகாலமாக ஹீரோயினாக நடிக்க முயற்சி எடுத்து வருகிறார். அவர் இப்போது பிரபு தேவாவுடன் பகீரா என்ற படத்தில் பிஸியாக நடித்து வருகிறார். 

இதற்கிடையில் இன்ஸ்டாகிராமில் வித விதமான போட்டோ ஷூட் புகைப்படங்களை வெளியிட்டு வரும் அவர் தற்போது பிங்க் உடையில் இடுப்பு கவர்ச்சியை ஏகத்துக்கும் காட்டி போஸ் கொடுத்த வீடியோவை வெளியிட்டுள்ளார். 

Published by
adminram

Recent Posts