More

என்ன டிரெஸ் போட்டாலும் அது தெரிஞ்சே ஆகணும் – கவர்ச்சி கம்மியா காட்டுமா சாக்‌ஷி!…

மாடலிங் அழகியான சாக்‌ஷி தமிழ், மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் சில திரைப்படங்களில் சின்ன சின்ன நடித்துள்ளார். காலா, டெடி, விஸ்வாசம் உள்ளிட்ட சில படங்களில் நடித்தார்.  ஆனாலும், ரசிகர்களை கவரும் வகையில் ஒரு வாய்ப்பு கூட அவருக்கு கிடைக்கவில்லை. குறிப்பாக கதாநாயகியாக நடிக்கும் வாய்ப்பு அவருக்கு எந்த இயக்குனர் கொடுக்கவில்லை.

Advertising
Advertising

எனவே, விதவிதமான, கவர்ச்சியான உடைகளை அணிந்து போட்டோஷூட் நடத்தி அந்த புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து ரசிகர்களை சூடேற்றி வருவதோடு, எந்த தயாரிப்பாளராவது தனக்கு வாய்ப்பு கொடுப்பார் என காத்திருக்கிறார்.

இந்நிலையில், புடவை அணிந்து இடுப்பு, தொப்புள் காட்டி கவர்ச்சியாக போஸ் கொடுத்து புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்.

Published by
adminram