Home > ஒரே போட்டோல அடிச்சு காலி பண்ணிட்ட!...கொஞ்சம் மட்டும் மூடி போஸ் கொடுத்த சாக்ஷி...
ஒரே போட்டோல அடிச்சு காலி பண்ணிட்ட!...கொஞ்சம் மட்டும் மூடி போஸ் கொடுத்த சாக்ஷி...
by adminram |
பிக்பாஸ் தமிழ் சீசன் 3 நிகழ்ச்சி மூலம் தமிழ் ரசிகர்களிடம் பிரபலமானவர் சாக்ஷி அகர்வால். அதன்பின் திரைப்படங்களில் நடிக்க அவருக்கு சில வாய்ப்புகள் வாய்ந்தது.
ஆர்யா நடித்து வெளியான டெடி, அரண்மனை 3 உள்ளிட்ட சில படங்களில் நடிக்க அவருக்கு வாய்ப்பு கிடைத்தது. மேலும் 'புரவி' என்கிற படத்தில் ஹீரோயினாகவும் நடித்துள்ளார். ஆனால், இந்த டெடி மட்டுமே வெளியாகவுள்ளது. அரண்மனை 3 விரைவில் திரையரங்குகளில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஒரு பக்கம் இன்ஸ்டாகிராமில் கவர்ச்சி உடையில் இடுப்பு உள்ளிட்ட உடல் அங்கங்களை காட்டி புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களின் தூக்கத்தை கெடுத்து வருகிறார்.
இந்நிலையில், ஒரு சிறிய மேலாடையின் முன்னழகை மறைத்து போஸ் கொடுத்து ரசிகர்களை கிறங்கடித்துள்ளார்.
Next Story