
பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர் சாக்ஷி. காலா உள்ளிட்ட சில படங்களில் நடித்தார். ஆர்யா நடித்த டெடி படத்திலும் சிறிய வேடத்தில் நடித்தார். சுந்தர் சி இயக்கத்தில் அரண்மனை 3 படத்தில் நடித்து முடித்துள்ளார். ஆனால், இப்படம் இன்னும் வெளியாகவில்லை.
ஒருபக்கம், சமூக வலைத்தளங்களில் தன்னுடைய கவர்ச்சியான புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை பாடாய் படுத்தி வருகிறார். ரசிகர்கள் எவ்வளவு திட்டினாலும் அதை அவர் கண்டு கொள்வதில்லை.

இந்நிலையில், வயிற்றை க்ளோசப்பில் காட்டி புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். அது அவருடைய பிட்னஸ் என்றாலும் ரசிகர்கள் வேறு மாதிரி பார்ப்பார்கள் என்பது அம்மணிக்கு தெரியுமா தெரியாதா என்பது தெரியவில்லை.





