Connect with us
/srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
">


Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

சேரனுக்கு சர்ப்பரைஸ் வாழ்த்து கூறிய சாக்‌ஷி – வைரலாகும் புகைப்படங்கள்

இயக்குனர் சேரனுக்கு நடிகை சாக்‌ஷி சர்ப்பரைஸ் பிறந்தநாள் வாழ்த்து கூறிய புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகியுள்ளது.

dce2daaec51aa3227bf40582cb644cdc

இயக்குனர் சேரன் நேற்று தனது பிறந்த நாளை கொண்டாடினார். அவருக்கு அவரின் ரசிகர்கள், திரை பிரபலங்கள் உள்ளிட்ட பலரும் வாழ்த்துகளை தெரிவித்தனர். 

இந்நிலையில், பிக்பாஸ் நிகழ்ச்சியில் அவருடன் கலந்து கொண்ட நடிகை சாக்‌ஷி எந்த முன்னறிவிப்பும் இல்லாமல் கையில் கேக்குடன் திடீரென சேரனின் வீட்டுக்கதவை தட்டினார். கைக்கு அவரிடம் கொடுத்த வெட்ட சொன்ன சாக்‌ஷி அவருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை கூறினார். இது தொடர்பான புகைப்படங்களை தனது டிவிட்டர் பக்கத்தில் அவர் பகிர்ந்துள்ளார். சாக்‌ஷிக்கு சேரனும் நன்றி தெரிவித்துள்ளார்.

google news
Continue Reading

More in
Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

To Top