ச்சைக்.... இன்னும் ஒரு இன்ச் இறக்கினால் ஊரே ஒண்ணா சேர்ந்து காறித்துப்பும்!
பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு சாக்ஷி அகர்வாலுக்கு சில பட வாய்ப்புகள் கிடைத்தது. ஆர்யா நடித்துள்ள டெட்டி படத்தில் ஒரு சிறிய ரோலில் நடித்து முடித்துள்ளார் சாக்ஷி. அதன் பிறகு அரண்மனை 3 படத்தில் நடிக்க அவருக்கு வாய்ப்பு வந்திருக்கிறது என கூறப்படுகிறது.
மேலும் அவர் 'புரவி' என்கிற படத்தில் ஹீரோயினாக நடிக்கிறார் என அதிகாரபூர்வ அறிவிப்பு சில நாட்களுக்கு முன்பு வெளியானது. இந்த படத்தில் சாக்ஷி பத்திரிகையாளராக நடிக்கிறார். படத்தில் வரும் சண்டை காட்சிகளுக்காக சாக்ஷி சிலம்பம் உள்ளிட்ட கலைகளை பயின்று வருகிறார்.
கொரோனா லாக்டவுனில் தினம் தினம் ஒரு வீடியோ வெளியிட்டு வரும் சாக்ஷி கடந்த ஒருவார காலமாக ஓவர் கவர்ச்சியில் மூழ்கிவிட்டார். அந்த வகையில் தற்ப்போது ஒன்னாங் கிளாஸ் பாப்பா போன்று தம்மாத்துண்டு உடை அணிந்துக்கொண்டு தொப்புள் நல்லா பளிங்காரமாக தெரியும்படி பேண்ட் லோ ஹிப்பில் போட்டுக்கொண்டு அரை கவர்ச்சியில் போஸ் கொடுத்துள்ளார்.
அவங்க போட்டுக்கிட்டு இருக்குற டாப் கொஞ்சம் மேலே ஏறினாலும் சரி அல்லது அந்த பேண்ட் கொஞ்சம் கீழே இறங்கினாலும் சரி மானம் கப்பல் ஏறி எல்லோரும் காறித்துப்பிடுவாங்க... ஆனால், அவங்க அதைப்பற்றியெல்லாம் கொஞ்சமும் கவலைப்படாமல் செம கூலாக போஸ் கொடுத்துள்ளார்.