More

பாட்டியுடன் டிக்டாக் செய்யம் வாலிபரோடு சாக்‌ஷி –  வாத்தி சேலஞ்சுக்கு ரெடியா?

டிக்டாக் வீடியோவை விரும்பி பார்ப்பவருக்கு தனது பாட்டியுடன் தமிழ் சினிமா பாடல்களுக்கு டப்ஷ் மாஷ் செய்யும் நபரை தெரியாமல் இருக்காது. அவரும், அவரின் பாட்டியும் இணைந்து டப்ஸ்மாஸ் செய்யும் டிக்டாக் வீடியோக்கள் பலருக்கும் பிடித்த ஒன்று. அவர்களின் வீடியோ சமூக வலைத்தளங்களில் பலராலும் பகிரப்பட்டு வருகிறது.

Advertising
Advertising

இந்நிலையில், அவருடன் இணைந்து நடிகை சாக்‌ஷி மாஸ்டர் படத்தின் வாத்தி கம்மிங் பாடலுக்கு டப்ஷ்மாஷ் செய்து, அதை தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

Published by
adminram

Recent Posts