More

அவன் பொண்டாட்டி மேல நீ எதுக்கு கை போட்டிருக்க? சமந்தா குடும்பத்தில் பிரச்சனை உண்டாக்கிட்டாங்க!

கோலிவுட், டோலிட் ரசிகர்களின் கனவு கன்னியான நடிகை சமந்தா ரசிகர்களின் செல்ல பெண்ணாக இருந்து வருகிறார். பிறந்த வீட்டை விட புகுந்த வீடு சினிமா ரசிகர்களுக்கு ( டோலிவுட் ) சமந்தாவை அவ்வளவு பிடிக்கும். 

தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம் வரும் சம்மு நாகார்ஜூனா குடும்பத்தின் மருமகளான பின்னரும் தொடர்ந்து திரைப்படங்களில் நடித்து வருகிறார். இவரது புகுந்த வீட்டில் இருக்கும் அனைவருமே திரைத்துறையைச் சேர்ந்தவர்கள் என்பதால் எதற்கும் எந்த தடையும் விதிப்பதில்லை. 

இதனால் சுதந்திரமாக சுற்றி திரிந்து வரும் சமந்தாவின் புகைப்படம் ஒன்று நெட்டிசன்ஸ் கையில் சிக்கி சின்னா 
பின்னமாகியுள்ளது. அதில் சமந்தாவின் மைத்துனர் அகில் சமந்தா தோலின் மீது கை வைத்து போஸ் கொடுத்துள்ளார். கூடவே சமந்தாவின் கணவரும் இருக்கிறார். அண்ணன் பொண்டாட்டி மேலே நீ எதுக்கு கை போட்டிருக்க என ஆளாளுக்கு விமர்சித்து குடும்பத்தில் பிரச்னையை உண்டாக்கியுள்ளனர். 

Published by
adminram

Recent Posts