More

Black அண்ட் white கண்ணு உன்ன பார்த்தா…. கிறங்க வைக்கும் கில்மா சமந்தா!

தமிழ், தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகையான சமந்தா கடந்த 2017 ஆண்டு அக்டோபர் 6ம் தேதி தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவை காதல் திருமணம் செய்துகொண்டார். இவர்கள் இருவரும் விண்ணைத்தாண்டி வருவாயா தெலுங்கு ரீமேக்கான ஏ மாய சேஸாவே ஷூட்டிங் முதலே காதலித்து வந்தது குறிப்பிடத்தக்கது.

Advertising
Advertising

கொரோனா ஊரடங்கு உத்தரவினால் 24 மணிநேரமும் வீட்டில் தங்கியிருக்கும் சமந்தா தனக்கு போர் அடிக்காமல் இருக்க வீட்டில் இருந்தபடியே, சிறிய அளவிலான முட்டைகோஸை வளர்த்து அறுவடை செய்தார். பின்னர் நாய்குட்டிகளுடன் விளையாடிய வீடியோ, யோகா புகைப்படங்கள் உள்ளிட்டவரை வெளியிட்டு தொடர்ந்து சமூகவலைத்தளத்தில் ரசிகர்களுடன் கனெக்டில் இருந்து வருகிறார்.

இந்நிலையில் தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கவர்ச்சி உடையணிந்து போஸ் கொடுத்த Black & white போட்டோக்களை வெளியிட்டு ஒட்டுமொத்த ரசிகர்களையும் கவர்ந்திழுத்துவிட்டார். திருமணமாகி மூன்று வருடங்களுக்கு மேல் ஆகியும் அம்மணி குழந்தை பற்றி கொஞ்சமும் யோசிக்காமல் தொடர்ந்து தமிழ், தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகையாக திகழ்ந்து வருகிறார். தமிழியில் நயன்தாராவை போன்று தெலுங்கு சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டார் என்ற அந்தஸ்தை பெற அம்மணி பாடுபட்டு வருகிறார்.

Published by
adminram

Recent Posts