More

சமந்தா உனக்கு கல்யாணம் ஆகி புருஷன் இருக்காரும்மா மறந்துடாதே…!

தமிழ், தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகையான சமந்தா கடந்த 2017 ஆண்டு அக்டோபர் 6ம் தேதி தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவை காதல் திருமணம் செய்துகொண்டார். இவர்கள் இருவரும் விண்ணைத்தாண்டி வருவாயா தெலுங்கு ரீமேக்கான ஏ மாய சேஸாவே ஷூட்டிங் முதலே காதலித்து வந்தது குறிப்பிடத்தக்கது.

Advertising
Advertising

கொரோனா ஊரடங்கு உத்தரவினால் 24 மணிநேரமும் வீட்டில் தங்கியிருக்கும் சமந்தா தனக்கு போர் அடிக்காமல் இருக்க வீட்டில் இருந்தபடியே, சிறிய அளவிலான முட்டைகோஸை வளர்த்து அறுவடை செய்தார். பின்னர் நாய்குட்டிகளுடன் விளையாடிய வீடியோ, யோகா புகைப்படங்கள் உள்ளிட்டவரை வெளியிட்டு தொடர்ந்து சமூகவலைத்தளத்தில் ரசிகர்களுடன் கனெக்டில் இருந்து வருகிறார்.

இந்நிலையில் தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பச்சை நிற மாடர்ன் டாப் ஒன்றை அணிந்துக்கொண்டு பின்னழகை காட்டி மதி மயக்கிவிட்டார். திருமணத்திற்கு பிறகும் ரசிகர்ளின் கனவு கன்னியாக இருக்கும் ஒரு சில நடிகைகளில் சமந்தாவிற்கு மிகப்பெரிய இடம் உண்டு. ஆனால், அம்மணி போஸ் கொடுக்குறதையெல்லாம் பார்த்தால் கட்டின புருஷனயே மறந்திடுவாங்க போல…

Published by
adminram

Recent Posts