More

வாவ் செம ஷேப்பு… ஒர்க் அவுட்டில் மிரட்டி எடுக்கும் சமந்தா!

நடிகை சமந்தா கொரோனா லாக்டவுனில் பட வாய்ப்புகள் இல்லாததால் காடர்ன் வைத்து கீரை, காய்கறிகளை வளர்ந்து அறுவடை செய்து புகைப்படங்களை வெளியிட்டு வந்தார். இந்நிலையில் சமீப நாட்களாக ஒர்க் அவுட் செய்து உடலை செம ஃபிட்டாக வைத்து வருகிறார், அந்தவகையில் தற்ப்போது கடுமையாக ஒர்க் அவுட் செய்த போட்டோவை இன்ஸ்டாவில் பகிர்ந்துள்ளார்.

Advertising
Advertising

தமிழ், தெலுங்கு திரையுலகில் முன்னணி நாயகியாக வலம் வரும் நடிகை சமந்தா, கடந்த ஆண்டு அக்டோபர் 6ம் தேதி தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவை காதல் திருமணம் செய்துகொண்டார். இவர்கள் இருவரும் விண்ணைத்தாண்டி வருவாயா தெலுங்கு ரீமேக்கான ஏ மாய சேஸாவே ஷூட்டிங் முதலே காதலித்து வந்தனர்.

தற்போது கொரோனா ஊரடங்கு என்பதால் 24 மணிநேரமும் வீட்டில் தங்கியிருக்கும் பிரபலங்கள் தங்களுக்கு போர் அடிக்காமல் இருக்க அவரவர் புத்தகங்கள் படிப்பது, சமைப்பது, கார்டனில் வேலை செய்வது, நடனமாடுவது, விழிப்புணர்வு வீடியோ வெளியிடுவது என தங்களை பிஸியாக வைத்துள்ளனர்.

Published by
adminram

Recent Posts