More

போன் விளம்பரம் தானே… அதுக்கு எதுக்கு அந்த இடத்தை காட்டுற? சமந்தாவை விளாசும் நெட்டிசன்ஸ்!

தமிழ், தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகைளில் ஒருவராக இருப்பவர் சமந்தா.  தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவை காதல் திருமணம் செய்துகொண்டார். இவர்கள் இருவரும் விண்ணைத்தாண்டி வருவாயா தெலுங்கு ரீமேக்கான ‘ஏ மாய சேஸாவே’பட ஷூட்டிங்கில்  முதலே காதலித்து வந்தது குறிப்பிடத்தக்கது.

Advertising
Advertising

சினிமாவில் இழுத்தி போர்த்தி நடிக்கும் சமந்தா  மிகவும் கவர்ச்சியான உடையில் போட்டோ ஷூட் செய்து அந்த புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து ரசிகர்களின் தூக்கத்தை கெடுத்து வருகிறார். அதிலும் திருமணம் ஆகிவிட்டதை கூட மறந்து செக்ஸியான போஸ்களை கொடுத்து ரசிகர்களிடம் செல்லமாக திட்டு  வாங்கி வருகிறார்.

இந்நிலையில் தற்போது இடுப்பு முழுசா தெரியும்படி மாடர்ன் உடையில் ஹாட் போஸ் கொடுத்து போட்டோ விளம்பரத்தில் நடித்த புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். போன் விளம்பரத்துக்கு போன் காட்டுற சரி… இடுப்பு ஏன் எட்டி பார்க்குது? என கேட்டு விளாசியுள்ளனர். 

 

Published by
adminram

Recent Posts