More

முண்டா பனியனில் முழுசா காட்டிய சமந்தா… இது வேற லெவல் கவர்ச்சிடா யப்பா!

தமிழ், தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகையான சமந்தா கடந்த 2017 ஆண்டு அக்டோபர் 6ம் தேதி தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவை காதல் திருமணம் செய்துகொண்டார். இவர்கள் இருவரும் விண்ணைத்தாண்டி வருவாயா தெலுங்கு ரீமேக்கான ஏ மாய சேஸாவே ஷூட்டிங் முதலே காதலித்து வந்தது குறிப்பிடத்தக்கது.

Advertising
Advertising

கொரோனா ஊரடங்கு உத்தரவினால் 24 மணிநேரமும் வீட்டில் தங்கியிருக்கும் சமந்தா தனக்கு போர் அடிக்காமல் இருக்க வீட்டில் இருந்தபடியே, சிறிய அளவிலான முட்டைகோஸை வளர்த்து அறுவடை செய்தார். பின்னர் நாய்குட்டிகளுடன் விளையாடிய வீடியோ, யோகா , ஒர்க் அவுட் செய்யும் புகைப்படம் மற்றும் வீடியோ உள்ளிட்டவரை வெளியிட்டு தொடர்ந்து சமூகவலைத்தளத்தில் ரசிகர்களுடன் கனெக்டில் இருந்து வருகிறார்.

மேலும், இந்த லாக்டவுனில் யோகா மற்றும் ஒர்க் அவுட் உள்ளிட்டவரை தனது கணவரின் அறிவுரைப்படி செய்து வருவதாக சமந்தா தெரிவித்திருந்தார். இந்நிலையில் கடந்த சில நாட்களாகவே எப்போதும் இல்லாத அளவிற்கு கவர்ச்சியில் கட்டப்படில்லாமல் தாராளம் காட்டி வரும் அம்மணி தற்போது உள் பனியனில் சூப்பர் ஹாட் போஸ் கொடுத்த போட்டோவை வெளியிட்டு இன்ஸ்டாவாசிகளின் கவனத்தை சிதறடித்துள்ளார். 

Published by
adminram

Recent Posts