More

கவர்ச்சியே காட்டாமல் ரசிகர்களை மயக்கிய சமந்தா – பார்த்து கத்துக்கோங்க புதுவரவுகளே!

கடந்த 10 வருடத்திற்கும் மேலாக கோலிவுட் ரசிகர்களின் கனவு கன்னியாக திகழ்ந்து வரும் சமந்தா தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம் வருகிறார். நாகார்ஜூனா குடும்பத்தின் மருமகளான பின்னரும் தொடர்ந்து திரைப்படங்களில் நடித்து வருகிறார். 

Advertising
Advertising

இவரது புகுந்த வீட்டில் இருக்கும் அனைவருமே திரைத்துறையைச் சேர்ந்தவர்கள் என்பதால் தன்னுடைய கஷ்டத்தைப் புரிந்துக்கொள்கிறார்களாம்.  திருமணமான பின்னர், தற்போது கிளாமரான கேரக்டர்களில் நடிப்பதில்லை என்று அவர் முடிவெடுத்திருக்கிறார். அதேபோல், நடிப்புக்கு ஸ்கோப் இருக்கும் படங்களுக்கு முக்கியத்துவம் அளிக்கும் படங்களில் மட்டும் நடித்து வருகிறார். 

இதற்கிடையில் யோகா, ஒர்க் அவுட், கார்டன் என தனக்கு பிடித்த காரியங்களில் கவனத்தை செலுத்தி வரும் அவர் தற்போது அழகிய வெள்ளை நிற சேலையில் துளி கவர்ச்சி காட்டாமல் படு ஹோம்லியாக போஸ் கொடுத்த புகைப்படங்களை இன்ஸ்டாக்ராமில் வெளியிட்டு ரசிகர்களின் ரசனை மழையில் நனைந்து வருகிறார். கவர்ச்சியே காட்டலனானும் நடிப்பால் ரசிகர்கள் கூட்டத்தை அடையளாம் என்று இளம் நடிகைகளுக்கு பாடம் கற்றுக்கொடுக்கிறார் சம்மு… 

Published by
adminram

Recent Posts