பாணா காத்தாடி மூலம் அறிமுகம் ஆனவர் சமந்தா.முதல் படம் தோல்வி அடைந்தாலும் விடாமுயற்சியால் முன்னணி நடிகையாக வலம் வருகிறார்.
தமிழில் கத்தி,மெர்சல்,தெறி,சூப்பர் டீலக்ஸ் உள்ளிட்ட ஏராளமான வெற்றி படங்களில் நடித்துள்ளார்.
இந்த நிலையில் சூப்பர் டீலக்ஸ் படத்திற்காக அவர் விருதுக்காக தேர்ந்தெடுக்கப்பட்டர்.அந்த விழாவில் சமந்தா கலந்துகொண்டார்.
அப்போது அவ்ர் மிக கவர்ச்சியாக உடையணிந்து வந்தார்.
இதனால் விழா அரங்கமே சமந்தாவின் கவர்ச்சி உடையால் கதி கலங்கிபோனது.
1960களில் தமிழகத்தின்…
ஜனநாயகன் திரைப்படம்…
நலன் குமாரசாமி…
விஜய் டிவியில்…
பார்க்கிங் திரைப்படம்…