அந்த படம் மட்டும் ரிலீஸ் ஆகட்டும் அப்புறம் இருக்கு... விக்கியை நயனை காலிபண்ணப்போகும் சமந்தா!

by adminram |

6cb4548fa08f4485d7408e5eb47c5391

நடிகை சமந்தா விக்னேஷ் சிவன் இயக்கத்தில் காத்துவாக்குல ரெண்டு காதல் படத்தில் நடித்து வருகிறார். இதில் விஜய் சேதுபதி ஹீரோவாக நடிக்க அவருடன் மற்றொரு கதாநாயகியாக நயன்தாராவும் நடித்து வருகிறார். முன்னணி நடிகை இருவரும் சேர்ந்து நடிப்பதால் படம் வேற லெவல் ஹிட் அடிக்கும் என எதிர்பார்க்கமுடிகிறது.

582d50fa02bb6d195d1e169f1fa72b75

இதற்கிடையில் சமந்தா 5 கதைகளை கேட்டுள்ளாராம் ஆனால், இது எந்த கதையையும் ஓகே பண்ணாமல், பணத்தையும் வாங்காமல் கிடப்பில் போட்டுள்ளாராம். காரணம் காத்துவாக்குல ரெண்டு காதல் படத்தின் வெற்றியை வைத்து தனது சம்பளத்தை உயர்த்தவுள்ளாராம். ஒருவேளை படம் ஹிட் அடித்தால் நயன்தாராவை விட அதிக சம்பளம் கேட்டு அதிரவைப்பார் போலயே.... விக்கி வினையை விலைக்கொடுத்து வாங்குகிறாரோ என முணுமுணுக்கிறது கோலிவுட்.

Next Story