நடிகை சமந்தா விக்னேஷ் சிவன் இயக்கத்தில் காத்துவாக்குல ரெண்டு காதல் படத்தில் நடித்து வருகிறார். இதில் விஜய் சேதுபதி ஹீரோவாக நடிக்க அவருடன் மற்றொரு கதாநாயகியாக நயன்தாராவும் நடித்து வருகிறார். முன்னணி நடிகை இருவரும் சேர்ந்து நடிப்பதால் படம் வேற லெவல் ஹிட் அடிக்கும் என எதிர்பார்க்கமுடிகிறது.
இதற்கிடையில் சமந்தா 5 கதைகளை கேட்டுள்ளாராம் ஆனால், இது எந்த கதையையும் ஓகே பண்ணாமல், பணத்தையும் வாங்காமல் கிடப்பில் போட்டுள்ளாராம். காரணம் காத்துவாக்குல ரெண்டு காதல் படத்தின் வெற்றியை வைத்து தனது சம்பளத்தை உயர்த்தவுள்ளாராம். ஒருவேளை படம் ஹிட் அடித்தால் நயன்தாராவை விட அதிக சம்பளம் கேட்டு அதிரவைப்பார் போலயே…. விக்கி வினையை விலைக்கொடுத்து வாங்குகிறாரோ என முணுமுணுக்கிறது கோலிவுட்.
தமிழ் சினிமாவில்…
சமீபகாலமாகவே தமிழில்…
ரஜினியின் 173-வது…
சமீபத்தில் சிவகார்த்திகேயன்…
துள்ளுவதோ இளமை…